Total Pageviews

Monday, November 8, 2010

1.மோரை சுட வைத்து அருந்த கூடாது.ஏன்?

 1.மோரை சுட வைத்து அருந்த கூடாது.(1)ஏன்?







மோரை சுட வைக்கும்போது அதிலுள்ள நன்மை அளிக்கும் பாக்டீரியாவான லேக்டோ பேசிலசு(LACTO BACILLUS) (2)அழிந்து போகக் கூடும்.


எனவேதான் மோரை சுட வைத்து அருந்த கூடாது என வலியுறுத்தப் படுகிறது.
 குறிப்பு: 


மோரை முறித்து சாப்பிடுதல் என்ற வழக்கம் தமிழகத்தில் உள்ளது.
அதற்கும்,மோரை சுட வைப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு உணர வேண்டும்.


 
1.  யாழ்பாண மக்களின்
    சைவ உணவு பழக்கவழக்கங்கள்..
    மரு.சிவசண்முகராஜா.

2.   http://textbookofbacteriology.net/lactics_3.html 

No comments:

Post a Comment