Total Pageviews

Monday, November 29, 2010

13.கேசரி பருப்பினை அதிகம் நாட்கள் உணவாக சாப்பிடக்கூடாது.ஏன்?

          13.கேசரி பருப்பினை அதிகம் நாட்கள் உணவாக சாப்பிடக்கூடாது.ஏன்?


  
                கேசரி பருப்பில் ODAP என்ற oxalyl-L-α,β-diaminopropionic acid அதிக அளவு உள்ளது.

               இதற்கு β-N-oxalyl-amino-L-alanine, BOAA என்ற மற்றொரு பெயரும் உண்டு. 
              
              இது glutamate analogue neurotoxin ஆகும். கேசரி பருப்பினை அதிகம்  நாட்கள் உணவாக சாப்பிடும்போது,பக்க வாதத்தினை(paralysis) உண்டாக்கும்.

             உடலுடைய கீழ்பகுதி இயக்கம்(inability to move the lower limbs) மற்றும் செயல்கள்(lack of strength) முடங்கி போகின்றதே.
          
           கேசரி பருப்பினால் உண்டாகும் நச்சு நிலை லத்ரைசம்(lathyrism எனப்படுகிறது!இதன் முக்கிய குறிகுணம் குண்டிப்பகுதி தசை(gluteal muscles (buttocks) சுருக்கம் ஆகும்.

           மேலும் ODAP மைட்ட்டோகாண்டிரியாவில் நச்சாக செயல்பட்டு,இயக்க நரம்பு செயலிழப்புகளை (excess cell death in motor neurons) உண்டாக்கும்.

கேசரி பருப்பினை அதிகம் நாட்கள் உணவாக சாப்பிடக்கூடாது.

No comments:

Post a Comment