Total Pageviews

Monday, November 29, 2010

22.புரதகோள வீக்க நோயுள்ளவர்கள் சோயாபீன் அதிகம் உண்ண வேண்டும்.ஏன்?

22.புரதகோள வீக்க நோயுள்ளவர்கள் சோயாபீன் அதிகம் உண்ண வேண்டும்.ஏன்?
                          ஜப்பானியர்களுக்கு prostate cancer ஏற்படும் வாய்ப்பு குறைவு. காரணம் 
என்னவெனில்,உணவில் அதிகளவில் சோயா பீன் சாப்பிடுவதே ஆகும்.        


                சோயாபீன் இசொபிளெவின் isoflavones இதுக்கு காரணம். 
சோயாபீன் இசொபிளெவின் பிரித்து எடுக்கப்படும் Equol என்கிற வேதிப்பொருளே புரதகோள வீக்க நோய் தோன்றுவதை தடுக்கிறது. 

              
                    மனிதர்களுக்கு தலை வழுக்கை baldness மற்றும் புரதகோள வீக்க நோய் prostate cancer தோன்றுவதற்க்கு காரணம் dihydrotestosterone என்கிற hormone. ஆண் இனப்பெருக்க hormoneகளில் ஒன்றான dihydrotestosterone அளவினை பாதிக்காமல்,அதன் செயல்களை மட்டும் Equol கட்டுப்படுத்துவதால் புரதகோள வீக்க நோய் prostate cancer  தோன்றுவதை தடுக்கிறது.


                     

                    எனவேதான், புரதகோள வீக்க நோயுள்ளவர்கள் சோயாபீன் அதிகம் உண்ண வேண்டும்.

No comments:

Post a Comment