20.சிலவேளைகளில் ஆப்பிள் விதை கூட நச்சு ஏற்படுத்துகிறது. எங்ஙனம்?
” தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரையோ பார்க்காவசியம் இல்லை”.இது பழமொழ.ி
” தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரையோ பார்க்காவசியம் இல்லை”.இது பழமொழ.ி
.
”ஆப்பிள் விதைகளை மென்று தின்னும்போது உயிர் போகும் அபாயம் உள்ளது”.இது புது மொழி.
ஆப்பிள் விதையில் அமைக்ளாடி Amygdalin என்ற நச்சுப் பொருள் உள்ளது.இது மனித குடலில் என்சைம்களுடன் வினைபுரிந்து hydrogen cyanide வாயுவை உண்டக்குகிறதே.இந்த வாயுதான் இரண்டாம் உலகப்போரின் போது உயிர் கொலைக்கு பயன்படுத்தப்பட்டது. இது Cylon B எனப்பெயர் உள்ளது.
இந்த வாயு சிறுகுடலில் உள்ள இரத்த அணுக்களை பாதித்து, ஆக்சிசன் எடுத்து செல்லும் திறனை குறைக்கிறது.
விதைகளுடன்
No comments:
Post a Comment