கீரை வகைகள் எல்லாவற்றிலும் செல்லுலோசு(cellulose) அதிக அளவில் உள்ளதால் செரிமானம் நடந்து முடிய நேரம் எடுக்கும்.
மேலும், கீரை வகைகளிலுள்ள டானின் (Tanin) பாலை திரளச் செய்து செரிமான கோளாறை உண்டு பண்ணும்.
எனவேதான்,இரவில் சாப்பிட்டவுடன் பால் அருந்துபவர்கள் கீரை வகைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

No comments:
Post a Comment