Total Pageviews

Monday, November 29, 2010

18.முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,தைராய்டு நோயுள்ளவர்கள் அதிகம் உண்ணக்கூடாது.ஏன்?

              18.முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,தைராய்டு நோயுள்ளவர்கள் அதிகம் உண்ணக்கூடாது.ஏன்?

         

                    முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளில் goitrin, thiocyanate, and isothiocyanate போன்ற வேதிபொருட்கள் இருக்கின்றன.



இவை தைராய்டு சுரபியின் செயலை நிறுத்துவதுமட்டுமின்றி,அச்சுரப்பியை வீங்க காரணம்மகி,காய்டர்(goiter) உண்டாக்க கூடியவை.


                 எனவே இவைகளை அதிக அளவில் தைராய்டு நோயுள்ளவர்களும் சாப்பிடக் கூடாது.
    
 

No comments:

Post a Comment