Total Pageviews

Monday, November 15, 2010

7. உளுந்தம் பருப்பு வகையை வேக வைத்து பட்சணமாக உண்ண முடியாது.ஏன்?

7. உளுந்தம் பருப்பு வகையை வேக வைத்து பட்சணமாக உண்ண முடியாது.ஏன்?
                             
                           

       உளுந்து ,சோயாபீன் போன்ற பருப்பு வகைகளில் trypsin -inhibitors  உள்ளது.
     

          இது சிறுகுடலில் உள்ள trypsin செயல்பாட்டினை மந்தப்படுத்தும் தன்மை உடையது.

        இதன் விளைவாக,குடல் பகுதிகளில் புரத செரிமானம் சரிவர நடை பெறாது.
       
          உளுந்தம் பருப்பு சோயாபீன வகையை வேக வைத்து பட்சணமாக உண்ண முடியாது.

No comments:

Post a Comment