23. உருளை கிழங்கினை உண்ணும்போது சில வேளை ஒவ்வாமை ஏற்படுவது ஏன்?
இவை நோய்கிருமிகளிடமிருந்து பாதுகாக்க இயற்கையாக உருளை கிழங்கில் உள்ள வேதிபொருட்களாகும்..
இவை glycoalkaloids பச்சை நிற திட்டுக்களை உருவாக்குகின்றன.
இவ்வகை நச்சுக்கள் கழிச்சல்,தசைபிடிப்பு,தலை வலி முதலியவறை உண்டாக்கி, நரம்பு மண்டல நச்சாக செயல் பட்டு பாதிப்பினை உருவாக்கின்றன.
இவ்வகை நச்சுக்கள் தீவிர நிலையில் கோமா உருவாக்கி,உயிரிழப்பு வரை ஏற்படுத்துகின்றன.
எனவேதான், உருளை கிழங்கினை உண்ணும்போது சில வேளை ஒவ்வாமை ஏற்படுகிறது.
No comments:
Post a Comment