12. விக்கல் வாந்தி நோய்களுக்கு மயிலிறகு சுட்ட கரி விக்கலுக்கு சிறந்தது.எங்ஙனம்?
விக்கல் வாந்தி நோய்களுக்கு மயிலிறகு சுட்ட கரி சூரணமாக சித்த மருத்துவத்தில் வழங்கப்படுகிறது.
இது எங்ஙனம் உடலில் செயல்படுகிறது என்பதை தெளிவாக அறிவோம்.
hi-cough
வாந்தி,விக்கல் ஏற்படுவதற்கு காரணமான கட்டுப்பாட்டு மையங்கள்(Regulating centres) மூளையில் உள்ளன.
மூளை திசுக்களில் Po2எனப்படுகிற ஆக்சிசன் அளவு குறைந்து Pco2
எனப்படுகிற கரியமில வாயு அளவு அதிகமாகும்போது,
வாந்தி,விக்கல் ஏற்படுவதாக நவீன உடலியங்கியல் modern physiology கூறுகின்றது.
இவ்வாறு உயிர் வளி Po2 அளவு குறையும்போது மூளை கட்டுப்பாட்டு மையங்கள் தூண்டப்பட்டு, வாந்தி,விக்கல் உண்டு பண்ணுகிறது.
மயிலிறகு சூரணமானது,மூளை திசுக்களில் P02 அள்வை அதிகரித்து, மூளை கட்டுப்பாட்டு மையங்களை தன்னிலைப்படுத்தி,வாந்தி விக்கல் வராமல் தடுக்கிறது.
No comments:
Post a Comment