Total Pageviews

Monday, November 15, 2010

6.மாலைக்கண் நொயுள்ளவர்கள் தாய்ப்பால் அருந்தினால் சிறந்தது.ஏன்?

6.மாலைக்கண்  நொயுள்ளவர்கள் தாய்ப்பால் அருந்தினால் சிறந்தது.ஏன்?


                 தாய்ப்பாலில்  அதிகமான அளவு உயிர்ச்சத்து விட்டமின் – ஏ உள்ளது.

சீம்பாலிலும் விட்டமின் – ஏ வின் முன்னோடியான கரோட்டின்(CAROTENE   )அதிகம் உள்ளதாக தெரிகிறது.


மேலும் கரோட்டின்(CAROTENE  ) அதிகம் உள்ளதாலேயே
சீம்பால் மஞ்சள் நிறத்தை பெற்றுள்ளது.

எனவே,தாய்ப்பால் உண்டு வருவதால் பார்வை மிகவும் தெளிவுப்படும்.அதிலும் குறிப்பாக மாலைக்கண் நொயுடையவர்கள்  

No comments:

Post a Comment