15.முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,புற்று நோயுள்ளவர்கள் அதிகம் உண்ண வேண்டும்.ஏன்?
குறிப்பாகவே, இதிலுள்ள sulforaphane வளர்சிதைமாற்றத்தினுடைய இரண்டாம் கட்ட என்சைம்கள்- phase-2 enzymes அளவில் அதிகம் உற்பத்தி செய்கிறது.
முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளில் இயற்க்கையான புற்று நோயை எதிர்க்கும் வேதிப்பொருட்களான
indoles, isothiocyanates, glucosinolates, dithiolethiones, and phenols அதிக அளவில் அடங்கியுள்ளது. குறிப்பாகவே, இதிலுள்ள sulforaphane வளர்சிதைமாற்றத்தினுடைய இரண்டாம் கட்ட என்சைம்கள்- phase-2 enzymes அளவில் அதிகம் உற்பத்தி செய்கிறது.
இவை புற்று நோய் உண்டாக்கும் பொருட்களை தடை செய்து (preventing the formation of carcinogens in your body or by blocking cancer-causing substances from reaching or reacting with sensitive body tissues) உடம்பினை புற்று நோயிலிருந்து காக்கிறது.
No comments:
Post a Comment