19.துத்த நாகம் சேர்ந்த மருந்துகள்,விந்து குறைபாடு நோய்க்கு சிறந்தது. எங்ஙனம் ?
சித்த மருத்துவத்தில் விந்துகுறைபாடு நோய்க்கு துத்த நாகம் சேர்ந்த மருந்துகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன.
இதனை என்கிற பதார்த்த குண சிந்தாமணி பாடல் விளக்குகின்றது.
நவீன உடலியங்கியல் தத்துவப்படி,விந்தணுவில் துத்த நாகம் zinc level is about 135±40 micrograms/ml இருப்பதாக கூறப்படுகிறது.
மரபணு சம்பந்தமான செய்திகளை
விந்தணுவில் சேர்ப்பதில் துத்த நாகம் முக்கிய செயல் உடையது. மேலும் விந்தணு உருவாக்கத்திலும் spermatogenesis முகிய பங்கு வகிக்கிறது.
எனவேதான், துத்த நாகம் சேர்ந்த மருந்துகள்,விந்து குறைபாடு நோய்க்கு சிறந்தது.
No comments:
Post a Comment