கற்றாழையில் aloin என்ற Anthroquinone glycoside உள்ளது.
இது பெரும் மலம்போக்கி செயல் கொண்ட்து.
இது நீரில் கரையும் தன்மை உடையது.
அந்த காரணத்தால்,பல முறையாவது குறைந்த்த்து, 7 முறையாவது நீரில் கழுவும் போது,அச்சத்து அகற்றப்படுகிறது.
எனவேதான்,சித்த மருத்துவத்தில் மருந்தாக முடிக்கும்போது கற்றாழையை பலமுறை கழுவி பயன்படுத்தக்கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment