14.குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் நெய் வடிவத்தில் இருப்பது ஏன்?
இதன் சிறப்பம்சம் என்னவெனின்,
மூளைக்குள் நச்சுக்கிருமிகள்,பிற தேவையில்லாதவாகிய பொருட்கள் நுழைவதை தடுக்க இயற்கையாக மனிதனுக்கு உள்ள பாதுகாப்பு உறையே blood-brain barrier (BBB).
இதன் பயன்பாடு குறித்து Paul Ehrlich ஆராய்ச்சி செய்தார்.இதன் முழு பயனை அவரது மாணவர் Goldman கண்டறிந்தார்.
இதன் சிறப்பம்சம் என்னவெனின்,
இது, இதன் வழியே கொழுப்பில் கரையக்கூடியவனவாகிய பொருட்களை மட்டுமே அனுமதிக்கும்.
(the main constituent of cell membranes are lipids, it would seem that a molecule could only can get into the brain if it were lipid-soluble.),
சித்த மருத்துவத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் நெய் வடிவில் இருப்பதற்கும் இதுவெ காரணமாக இருக்கமுடியும்.
எனவேதான், குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் நெய் வடிவத்தில் இருக்கின்றதே.
No comments:
Post a Comment