17.தக்காளி பழத்தினை அதிகம் உண்ணக்கூடாது.ஏன்?
தக்காளி பழத்தினை அளவுக்கு அதிகமாக உணவினிலே பயன்படுத்தினால் சிறு நீரக கற்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது.
மேலும் இதில் tomatidine, Glycoalkaloid என்ற Enzymes ஒவ்வாமையை ஏற்படுத்தி அரிப்பு, வாந்தி,மயக்கம்,தலை சுற்றல் செரிம்மான கோளறை ஏற்படுத்தி விடுமே.
எனவே தக்காளி பழத்தினை அளவுக்கஅதிகம் உண்ணக்கூடாது.
No comments:
Post a Comment