Total Pageviews

Monday, November 15, 2010

8.அகத்திக்கீரை மருந்த்தின் குணத்தைக் கெடுக்கும்.ஏன்?

8.அகத்திக்கீரை மருந்த்தின் குணத்தைக் கெடுக்கும்.ஏன்? 



          அகத்திகீரையினுள் சப்போனின்(saponin) அதிக  ளவில் உள்ளது  இதற்கு இரத்த சிவப்பு அணுக்களை சிதைவடைய செய்யும்(haemolysis) ஆற்றல் உள்ளது.


                                     saponin
 
                மேலும் அகத்திகீரையில் அடங்கியிருக்கும் (protein complexes புரத கூட்டுப்பொருட்கள் செரிமானம் அடையும்போது,மருந்தின் செயல்திறனை குறைக்கும் தன்மை உடையவை.
        

        எனவேதான்,
மருந்தருந்தும்போது அகதிக்கீரையை தவிர்க்கும்படி வலியுறுத்தபடுகிறது.

No comments:

Post a Comment