Total Pageviews

Thursday, December 2, 2010

28.பாகற்க்காய் நீரிழிவு நோய்க்கு சிறந்தது. எங்ஙனம்?

 28.பாகற்க்காய் நீரிழிவு நோய்க்கு சிறந்தது. எங்ஙனம்?

                       சித்த மருத்துவ வழக்கில் காலங்காலமாக நீரிழிவு நோய்க்கு பாகற்க்காய் பயன்படுத்தி வந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.



                       இன்று ஆராய்ச்சி மூலம் அதை விஞ்ஞானிகளோ நிரூபித்துள்ளனர். Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research, India நடத்த பட்ட ஆய்வில் பாகற்க்காய், insulin செய்கையினைத் தூண்டுவதாக கண்டறியப்படுள்ளது.


                     மேலும்,இதில் 4 வகையான உயிரியல் கலவைகள்- bioactive compound உள்ளதாக கூறுகிறது  the Philippine Department of Health.இவை ஒரு வகையான புரதம் AMPK தூண்டிவிடுகிறதாக கண்டறியப்படுள்ளது.இப்புரதம், நீரிழிவு நோயில  பாதிக்கபடுகிற  glucose பயன்படுத்தல், fuel metabolism இவை முதலியவைகளை தூண்டிவிடுகிறது.

  


                 மேலும்,இதில் உள்ள  lectin , இன்சுலினை போல் செயல்பட்டு,உடல் திசுக்களில் குளுகோஸ் பயன்படுத்துவதை அதிகபடுத்துவதுமட்டுமின்றி,மூளையை மட்டுபடுத்தி,பசியை குறைக்கிறது.
 

         எனவேதான், பாகற்க்காய் நீரிழிவு நோய்க்கு சிறந்தது.


No comments:

Post a Comment