50.”மண்பரவு கிழங்குதளிற் கருணையின்றி புசியோம்”.ஏன்?
சித்த மருத்துவத்தில் தேரன் கூறிய பிணியணுகா விதியில் மண் பரவும் கிழங்குகளில் கருணைகிழங்கு தவிர பிறவன உண்ணகக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
கருணை கிழங்கின் பயன்களை இனி காண்போம்.
glucomaan
-
- இதில் நார்ச்சத்து மற்ற கிழங்குகளை விட அதிகம்.எனவே இதனை உடல் எடை குறைப்பதில் மிகச் சிறந்தது.
- இதில் அதிக அளவுள்ள omega 3 fatty acids, கெட்ட கொலஸ்டீராலை LDL போக்கி, நல்ல கொலஸ்டீராலை HDL தருகிறது.
- இதில் சர்க்கரை அளவு குறைவாக very low glycemic index.
இருப்பதால்- நீரிழிவு நோய்க்கு நல்லது.- இதிலுள்ள Diosgenin என்கிற வேதிப்பொருள் புற்று நோய் செல்களை எதிர்க்கும் திறன் உடையது.
- இதில் Glucomannan என்கிற வேதிப்பொருள் மலக்கட்டினை போக்குகிறது.
- இது high Vitamin B6 அடங்கியுள்ளதால்,இது பெண்களின் pre-menstrual syndrome நல்லது!
- மேலும் copper, zinc, selenium, phosphorus, magnesium and potassium ஆகியவை அடங்கியுள்ளன
,
No comments:
Post a Comment