41.திராட்சை பழம்அதிகம் சாப்பிட்டு வந்தால் கொழுப்புசத்தை குறைக்குமா ?
திராட்சை பழத்தில் அதிக அளவு Naringin என்கிற முக்கிய வேதிப்பொருள் அடங்கியுள்ளது.
இது தீயதான கொழுப்புச்சத்துகளை(LDL cholesterol) குறைத்து, நல்ல கொழுப்புச்சத்துகளை (HDL cholesterol) உண்டாக்குகிறது.
இதன் மூலம் குருதி குழாயடைப்பு atherosclerosis வராது தடுக்கப்படுகிறது.
எனவேதான், திராட்சை பழம் அதிகம் சாப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment