Total Pageviews

Friday, December 3, 2010

33.ஸ்பைனக்கீரைகள் கண்ணிற்கு சிறந்தது.ஏன்?


33.ஸ்பைனக்கீரைகள் கண்ணிற்கு சிறந்தது.ஏன்?



             இந்தியாவின் பாரம்பரிய மூலிகையாக அரசால் நிரூபிக்கப்பட்ட ஸ்பைனக்கீரைகள் கண்ணின் பாதுகாப்பிற்கு சிறந்தது என ஆராய்ச்சிகள்கூறுகிறன.

          அது எப்படி என்பதற்கானதன அறிவியல் விளக்கத்தினை இனி காண்போம்.


                   கண்ணின் பாதுகாப்பிற்கு தேவையானவையாக கருதப்படும் கரோட்டினாய்டுகளில் Luteinம் ஒன்று ஆகும்.

              இது ஸ்பைனக்கீரையில் அதிகம் இருபது மட்டுமின்றி, zeaxanthin அதிக அளவில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
இவை இரண்டும் இணைந்து,கண்ணின் பாதுகாப்புக்கு பணியாற்றுவதாக அறியப்பட்டுள்ளது.



                  அதிலும் Lutein கண்ணின் ரெடினா பகுதியிலுள்ள macula ல் முக்கிய பொருள்.
                  
                  

                     இது antioxidant செயல்பட்டு கண்ணின் செல்ளை  எப்பொழுதும் free radical தாக்குதலால்,அழியாமல் பாதுகாக்கிறது.
  
                 மேலும் அதிக புற ஊதா கதிர்களால் கண்ணின் செல்ளை  அழியாமல்  காக்கிறதே.


     
     

                 மேலும் ஸ்பைனக்கீரையில் அதிக உள்ள Lutein கண்புரை நோய் cataract உண்டாவதையும் தடுப்பதாக சமீபத்திய ஆய்வுகள்  மூலம் அறியப்பட்டுள்ளது.
   

       


           எனவேதான், ஸ்பைனக்கீரைகள் கண்ணிற்கு சிறந்தது.

No comments:

Post a Comment