37.ஆப்பிள் அதிகம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்மா நோய் கட்டுப்படும்.எங்ஙனம்?
ஆப்பிளின் தோலில் கொயர்சிடின் Quercetin என்கிற முக்கிய நிறமிப்பொருள் உள்ளது.
இது Flavonoids வகையில் ஒன்று.
இது anti oxidant க செயல்படுகிறது.
மேலும், இது இயற்கையான anti-histamine செய்கையை கொண்டுள்ளது.
இது allergic and inflammatory mediators மூலமாகவே histamine உருவாவது,வெளியிடுவதை தடுக்கிகிறது.
Histamine உண்டாவதை தடுப்பதன் மூலமாக ஆஸ்மா நோயையும் கட்டுக்குள் வைக்கிறது.
எனவேதான், ஆப்பிள் அதிகம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்மா நோய் கட்டுப்படும்.
No comments:
New comments are not allowed.