42.தூக்கபாதிப்பு நோயினை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் நல்லது.ஏன்?
வாழைப்பழத்தில் அதிகளவான tryptophan என்னும் ஒருவகை amino acid அடங்கியுள்ளது.
Tryptophan வளர்சிதை மாற்றமடையும் போது, serotonin வெளியிட செய்கிறது.
Serotonin மூளையின் செயலை brain inhibiting neurotransmitter கட்டுப்படுத்துவதன் மூலமே, மூளையினை அமைதி படுத்தி மன அமைதியை கொடுக்கிறது.
இரவில் தூக்கம் வராது தவிக்கும் நோய் உள்ளவர்களுக்கு நன்மை உண்டாக்கும்.
எனவேதான், தூக்கபாதிப்பு நோயினை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் நல்லது.
No comments:
Post a Comment