32.திராட்சை பழம் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது. எங்ஙனம்?
திராட்சை பழத்தில் Resveratrol என்கிற முக்கிய வேதிப்பொருள் உள்ளது.
இது free radicles உருவாவதை தடுத்து, anti-oxidant செயல்படுகிறது.
இதன் மூலம் புற்றுனோய்க்கு எதிராக பணியாற்றுவது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, heart disease, degenerative nerve disease, viral infections and mechanisms of Alzheimer's disease போன்றவை வராமல் தடுக்கவும் உதவுகிறது.
No comments:
Post a Comment