40.பற்சிதைவிற்கு,உலர்ந்த திராட்சை சிறந்தது. எங்ஙனம் ?
உலர்ந்த திராட்சையில் phytonutrient - oleanolic acid என்கிற முக்கிய வேதிப்பொருள் உள்ளது.
அப்பொருள் பற்சிதைவை உண்டாக்கிற பாக்டீரியாக்கள் அழிக்கிறது.இதன் மூலம் பற்களின் பாதுகாப்புக்கே பயன்படுகிறது.
எனவேதான், பற்சிதைவிற்கு,உலர்ந்த திராட்சை சிறந்தது.
No comments:
Post a Comment