31.பூண்டு உடலிலுள்ள கொழுப்புச்சத்தினை குறைக்கும். எங்ஙனம்?
பூண்டிலுள்ள அல்லிசின் allicin என்னும் வேதிப்பொருள் உடலிலுள்ள கெட்ட கொழுப்புச்சத்துக்களை LDL, triglycerides குறைத்து, தேவையான நல்ல கொழுப்புச்சத்தினை HDL கொடுக்கிறது.
No comments:
Post a Comment