38.பீன்ஸ் உடலிலுள்ள கொழுப்புச்சத்தினை குறைக்கும். எங்ஙனம்?
பீன்ஸ் SAPONIN என்கிற முக்கிய வேதிப்பொருள் அடங்கியுள்ளது.
இது cholesterol இணைந்து குடலில் உறிஞ்சப்படாமலே,மலத்தின் வழியே வெளியேற்றி விடுகிறது.
இதன் மூலம் அதிகளவு cholesterol சேராமல், உடம்பினை கெட்ட கொழுப்புச்சத்து கேடுகள் வராது தடுக்கிறது.
No comments:
Post a Comment