34.பப்பாளி,தர்பூசணி இதயத்திற்கு சிறந்தது. எங்ஙனம்?
பப்பாளி,தர்பூசணி போன்ற பழவகைகளில் லைக்கோபீன் lycopene என்கிற முக்கிய வேதிப்பொருள் உள்ளது.
இது இதய குருதி சுழற்சி, நீரிழிவு நோய்கள் இவைகளிலிருந்து காக்கும்.
lycopene
எனவேதான், பப்பாளி,தர்பூசணி இதயத்திற்கு சிறந்தது
No comments:
Post a Comment