35.சிட்ரசு வகை பழங்கள் புற்றுனோய்க்கு சிறந்தது. எங்ஙனம்?
சிட்ரசு வகை பழங்களான எலுமிச்சை,ஆரஞ்சு, நாரத்தை போன்ற பழங்கள் லிமொனின் limonine என்கிற முக்கிய வேதிப்பொருள் உள்ளது.
இது anti oxidant க செயல்படுகிறது.,
இது free radicles எதிராக போராடி புற்று நோய் செல்கள் உருவாகும் தன்மையை தடுக்கிறது.
எனவேதான், சிட்ரசு வகை பழங்கள் புற்று நோய்க்கு சிறந்தது.
No comments:
Post a Comment