44.”தீப நிழலில் வசியோம்”. ஏன்?
”தீப நிழலில் வசியோம்” என்ற கருத்தை ஆச்சாரக்கோவை வலியுறுத்துகின்றது.
தீப எரியும்போது அது இருக்கின்ற அறையின் உயிர்வளி காற்றின் அளவு குறைந்து கொண்டே சென்று, அறையின் தூய காற்றின் oxygen capacity அளவு குறைந்து விடும்.
No comments:
Post a Comment