43. சிறு நீரக பாதிப்பு நோய்யுள்ளவர்கல் வாழைப்பழம் அதிகம் சாப்பிடக்கூடாது.ஏன்?
ஒரு வாழைப்பழத்தில் அதிகளவான 118 g பொட்டாசியம் அடங்கியுள்ளது.
சோடியம், பொட்டாசியம் போன்றவையான உப்புச் சத்து அடங்கிய உணவுபோருட்களை, சிறு நீரக பாதிப்பு நோய்யுள்ளவர்கள் சாப்பிடும்போது, நோயினுடைய தீவிரம் அதிகப்படுகிறது.
எனவேதான், சிறு நீரக பாதிப்பு நோய்யுள்ளவர்கள் வாழைப்பழம் அதிகம் சாப்பிடக்கூடாது.
No comments:
Post a Comment