47.சித்திரை மாத துவக்கத்தில் தமிழ் கோயில்களில் வேப்பம் பூ ஊறிய தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. எதனால்?
தமிழ் மரபுப்படி, சித்திரை மாதம் பனிக்காலம் முடிந்து, வேனில் காலத்தின் தொடக்கம் ஆகையால்,உடலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்.
வேப்பம்பூ உடலில் ஏற்படும் அனலை தணிக்கும் திறன் உடையதால்,வேனில் காலத்தில் நன்மை பயக்கும்.
எனவேதான், சித்திரை மாத துவக்கத்தில் தமிழ் கோயில்களில் வேப்பம்பூ ஊறிய தீர்த்தம் கொடுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment